17/03/2019

1) இன்று தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பித்த மேநோன்பாறை மேற்கு புனித செபஸ்தியார் அன்பியத்தாருக்கு நன்றிகள் பாராட்டுக்கள்.

2) அடுத்தவாரம் திருவழிபாட்டை சிறப்பிப்பவர்கள் புனித கிளாரா அன்பியம் மேநோன்பாறை  கிழக்கு.

3) 18 ம்     தேதி திங்கள் கிழமை புனித எருசலேம் சிரில் ஆயர் மறை வல்லுநர் நினைவு நாள் .

4) 19 ம் தேதி செவ்வாய் கிழமை புனித சூசையப்பர் பெருவிழா .

5) வருகின்ற 22ம் தேதி வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதையை வழிநடத்துபவர்கள் மறைக்கல்வி ஆசிரியர்களும், மாணவர்களும்.

6) ஏப்ரல் 7ம் தேதி ஞாயிறு கிழமை மறைமாவட்ட தவக்கால திருயாத்திரையாக நமது பிங்கிலிருந்து சென்று 14 ஸ்தல சிலுவை பாதையை மேற்கொள்ள இருக்கின்றோம்.பங்குமக்கள் திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை பங்கு அலுவலகத்தில் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

© 2018 Holy Cross church – Menonpara|Website Developed by JelfinInfotech |9487756847